ஞானவயல்
Thursday, 31 October 2013
அன்றும் இன்றும்...3
அன்று
டெலிபோன் மணி சத்தம் கேட்டாலே வீட்டில் உள்ள எல்லோரும் யார் கூப்பிடுகிறார்கள் என ஓடி வந்து போன் பக்கம் கூடி நிற்பார்கள்.
இன்று
செல்போன் ரிங்க்டோன் கேட்டவுடனே அதை எடுத்துக் கொண்டு
தனியே போய் பேசிக்கிட்டே இருக்காங்க!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment