ஞானவயல்
Wednesday, 6 November 2013
அன்றும் இன்றும்...4
அன்று
பெரியவங்க ஏதாவது கேட்டா கையைக் கட்டிக்கிட்டு
பேசாம இருந்தா அதுதான் நல்ல பதில்!
பேசினா அது எதிர்த்து பேசுற மாதிரி!
இன்று
பெரியவங்க கேட்டவுடனே எதிர்த்து பேசுறதுதான்
இப்ப பதிலே !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment