ஞானவயல்
Tuesday, 23 December 2014
வாழ்க்கை தத்துவங்கள்...5
நன்மை தரும் ஏழு விஷயங்கள்
ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்ச்சி
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
துன்பத்திலும் துணிவு
செல்வத்திலும் எளிமை
பதவியிலும் பணிவு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment