15-1-2013 அன்று மாலை அறிவுத் திருக்கோவிலில்
சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
100 அன்பர்களுக்கு மேல், எல்லா மதத்தினரும் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பித்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஒரு சில -
| ஸ்ரீராம் & JP |
| பொங்கலுக்கு வேண்டிய பொருள்களைத் தயார் செய்யும் தலைவி |
| பொங்கல் செய்ய உதவும் ஸ்ரீராம் |
| சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி தொகுப்பாளர் JP |
| கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் |
hey Sri...chummaa pose kodukkiriyaa??
ReplyDeleteSri, u r so lucky to participate & enjoy :)
ReplyDelete