சங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்
இருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை
முதற்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும்.
முதற் சங்க காலம்
அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக
வேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை
,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இடைச் சங்க காலம்
அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்
தொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்
நூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.
கடைச் சங்க காலம்
கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்
இருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்
கூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக
விளங்கியது.
தமிழின் சிறப்பு -கி.ஆ.பெ
No comments:
Post a Comment