நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என்னை நேசித்து, தன் இறுதி நாள் வரை என்னை அன்பால் குளிப்பாட்டிய என் அன்னை அபயாம்பாள் அவர்களுக்கு இன்று 106வது பிறந்த தினம்.
அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை, அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தது - ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தார்கள்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது நல்ல பொருத்தம்!
அம்மா பற்றிய முன்றைய பதிவகள் படிக்க இங்கே சொடுக்கவும்
சேகர் ( என் சகோதரர் சுவாமிநாதனின் மூத்த மகன் ) நான் சிறுவனாக இருந்தபோது வந்த புது வரவு. அவன் பிறந்த செய்தி கேட்டதும் , நான் குழந்தையைப் பார்க்க தலை தெறிக்க ஓடியது இன்னும் ஞாபகமுள்ளது.
மலரும் நினைவுகளில் சொல்வதற்கு ஏராளமாய் உள்ளது. இன்று சேகர் இருந்திருந்தால் 60வது வயது துவங்கியிருக்கும். பணியில் நிறைவு ஆண்டாக இருந்திருக்கும்.
சேகருக்கு பேரன் பிறந்திருக்கின்றான். அவனே மறுபடியும் எங்களுடன் இருக்க வந்திருப்பதாகவே இந்த கொள்ளு தாத்தா எண்ணுகிறேன்/உணர்கிறேன்..
தெய்வங்களாக நின்று வழிநடத்திக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும், சேகருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் இதயபூர்வ அஞ்சலி !

1997 - getting blessings from Amma |
சேகர் ( என் சகோதரர் சுவாமிநாதனின் மூத்த மகன் ) நான் சிறுவனாக இருந்தபோது வந்த புது வரவு. அவன் பிறந்த செய்தி கேட்டதும் , நான் குழந்தையைப் பார்க்க தலை தெறிக்க ஓடியது இன்னும் ஞாபகமுள்ளது.
மலரும் நினைவுகளில் சொல்வதற்கு ஏராளமாய் உள்ளது. இன்று சேகர் இருந்திருந்தால் 60வது வயது துவங்கியிருக்கும். பணியில் நிறைவு ஆண்டாக இருந்திருக்கும்.
தெய்வத்திரு சந்திரசேகரன் 1960-2009 |
சேகருக்கு பேரன் பிறந்திருக்கின்றான். அவனே மறுபடியும் எங்களுடன் இருக்க வந்திருப்பதாகவே இந்த கொள்ளு தாத்தா எண்ணுகிறேன்/உணர்கிறேன்..
தெய்வங்களாக நின்று வழிநடத்திக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும், சேகருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் இதயபூர்வ அஞ்சலி !
வாழ்க அம்மா புகழ்!
வாழ்க சேகர் புகழ்!
No comments:
Post a Comment