நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது. சமண மாமுனிவர்கள் அருளிய இவ்வரிய நூலுக்கு உரை எழுதியவர் ஜைன தத்துவ நூலாசிரியர் ஸ்ரீபுராணச் செம்மல் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், M.A., அவர்கள் ஆவார்.
- அறத்துப்பால்
- துறவற இயல்
- பொருட்பால்
- துறவற இயல்
- 14. கல்வி
- 15. குடிப்பிறப்பு
- 16. மேன் மக்கள்
- 17. பெரியாரைப் பிழையாமை
- 18. நல்லினம் சேர்தல்
- 19. பெருமை
- 20. தாளாண்மை
- நட்பியல்
- இன்பவியல்
- துன்பியல்
- பொதுவியல்
- பன்னெறியியல்
- காமத்துப்பால்
- இன்ப துன்ப வியல்
- இன்ப வியல்
No comments:
Post a Comment