Saturday 22 April 2023

ரம்ஜான் மீம்ஸ் ....1

நள்ளிரவு 1 மணிக்கு எழுப்பிக் கொடுத்தால்கூட பிரியாணி சாப்பிடும் அளவிற்கு, நம்மூரில் பிரியாணி பிரியர்கள் அதிகம். மற்ற நாட்களிலேயே பிரியாணி, பிரியாணி என அலைபவர்கள், ரம்ஜான் நாளான இன்று சும்மா இருப்பார்களா? என்னதான் கடையில் காசு கொடுத்து பிரியாணி வாங்கிச் சாப்பிட்டாலும், அது இஸ்லாமிய நண்பர்கள் தரும் பிரியாணிக்கு ஈடாகாது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களோடு, சைடு கேப்பில் பிரியாணியையும் நாசுக்காகக் கேட்டு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.









No comments:

Post a Comment