இந்த வருசத்திலிருந்து
புக் படிக்கனும்
வாக் போகனும்
உலகத்திரைப்படம் பார்க்கனும்
New year: ஒரு வருஷம்னா ஓகே.. ஒவ்வொரு வருசமும் இதே உறுதிமொழியா
மார்சளி வரும் முன்னே.
மார்கழி வரும் பின்னே.
நம்பிக்கை குறைந்தபோது..
கதவு வந்தது,
நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டபோது..
பூட்டுகள் வந்தன,
நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போன போதுதான்..
சிசிடிவி கேமரா வந்தது!









No comments:
Post a Comment