Wife : என்னங்க யாரோ கும்பமேளாவில் பாசி மாலை விற்கிற பெண்ணாம்..
அழகா இருக்காளாம்! இன்ஸ்டா முழுக்க அவளோட ரீல்ஸ் தானாம்...நீங்க பாத்தீங்களா??
Me : என்ன பெரிய கும்பமேளா அழகி? நான் உன்னை பொண்ணு பார்க்க வரும்போது நீ எவ்ளோ அழகா இருந்த தெரியுமா 😍😊
உனக்கு முன்னாடி அவளெல்லாம் ஒண்ணுமே இல்லை!
Wife : சரிங்க அந்த சாப்பாட்டை சாப்பிட்டது போதும்!
கொஞ்சம் நேரம் பேஸ்புக் பாத்துட்டு இருங்க...
நான் உங்களுக்கு பிரியாணி செஞ்சு தரேன் 😍
குறிப்பு :- உருட்டுக்கள் மட்டுந்தான் உங்களை வாழவைக்கும் 🙌💯
No comments:
Post a Comment