Monday, 28 February 2022
Sunday, 27 February 2022
தேவநேயப் பாவாணர் - 3
தேவநேய பாவாணரிடம் ஒருவர் கேட்டார் : " நீங்கள் தமிழில் எல்லா சொல்லும் பொருள் குறித்ததுதான் என்கிறரீர்களே...... அப்படியானால் மரமென்ற சொல்லுக்கு பொருள் என்ன? "
" சொல்கிறேன்... கொஞ்ச நேரம் அப்படியே அமரும் " என்கிறார் பாவாணர்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. பாவாணர் ஏதும் விளக்கம் சொல்வதாக இல்லை. வந்தவரும் அப்படியே அமர்ந்திருந்தார்.
பாவாணர் எதோ எழுதிக்கொண்டே இருந்தார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. வந்தவரோ பொறுமையிழந்து " ஏன் பதிலே சொல்லவில்லை.. எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருப்பது? " எனக் கேட்டார்.
பாவாணர் அவரைத் தன அருகில் வருமாறுக் கூப்பிட்டார். அதற்கு அவர்
" என்னால் வர முடியவில்லை " என்றார்.
" ஏன்? " எனக் கேட்டார் பாவாணர்.
" கால் மரத்துப் போச்சு. நடக்க முடியவில்லை " என்றார் அவர்.
அப்போது பாவாணர் " நீங்கள் கேட்டீர்களே..மரத்திற்கான பொருள் - உயிர் இருக்கும், வளர்ச்சி இருக்கும். ஆனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தானாக இடம் பெயர்ந்து செல்ல முடியாது. இப்படிப்பட்ட இயல்புடைய பொருளுக்கு மரம் எனப் பெயர் " என்றார் பாவாணர்.
இதுதான் பாவாணரின் மொழியியல் திறன்!
Saturday, 26 February 2022
தேவநேயப் பாவாணர் - 2
தமிழறிஞர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மிதிவண்டியில் வந்த ஒருவன் கவனிக்காமல் அவர்மீது மோதிவிட்டான். ''அய்யா மன்னித்துக்கொள்ளுங்கள்... தெரியாமல் மோதிவிட்டேன்'' என்றான். இதைக்கேட்ட அந்தத் தமிழறிஞருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. உடனே அவர், ''மன்னிப்பு என்பது உருதுச் சொல். "பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே சரியான தமிழ்ச் சொல்'' என்றார். இப்படிச் சாதாரண பேச்சில்கூடத் தமிழ் மொழியை உச்சரித்தவர் வேறு யாருமல்ல... அவர், தனித்தமிழ் இயக்கத்துக்கு வேராக நின்று தமிழை வளர்த்த தேவநேயப் பாவாணர்தான்.
'மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழே, தமிழே உலக முதன்மொழி, தமிழே திராவிடத்துக்குத் தாய், தமிழே ஆரியத்துக்கு மூலம்' என்று சூளுரைத்த பாவாணர், பிறர் தமது காலில் விழுவதை, ஒருபோதும் விரும்ப மாட்டார். ''மாந்தன், இன்னொரு மாந்தன் காலில் விழுவதைத் தன்மானக் கேடு'' என்றே சொல்வார்.
தாயினுஞ் சிறந்தது தமிழே!
தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே
வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.
– மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்:
Friday, 25 February 2022
தேவநேயப் பாவாணர் - 1
தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்
.`எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு பாப்பா – தமிழ் பேசு பாப்பா...'
பாவாணர் இந்த வரிகளை எழுதி 120 ஆண்டுகள் - அவர் எழுதிய காலத்தைத் தாண்டி இன்றைக்கும் இந்த வரிகள் அவசியமானதாக உள்ளன. தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்காகச் செலவழித்த தேவநேயப் பாவாணர் அரிய பணிகளை நினைவுகூர்வதன் மூலம், நம் மொழியின் பெருமையையும் வரலாற்றையும் நாம் பயணிக்க வேண்டிய பாதையையும் அறிய முடியும்.
தமிழ் மொழி இன்று வரை தனித்து நிற்பதற்குக் காரணமான செவ்வியல் தன்மைகளை ஆய்வுசெய்த பாவாணர், பிற மொழிச்சொற்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகளைக் கற்பிக்கிறார். மொழியாக்கம் செய்வது, புதிய சொற்களை உருவாக்குதல் இரண்டும் இயலாதபோது, தமிழ் ஒலிக்கேற்ப திரித்து வழங்குவது முதல் வேர்ச்சொற்களில் தொடங்கி புதிய கலைச் சொற்களை உருவாக்குவது வரை தன் வாழ்வையே தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்த பாவாணர் என்கிற தனி மனிதர், மொழி பல்கலைக்கழகமாகக் காட்சியளிக்கிறார். தம் மக்களிடம் அவர் முவைப்பது வெறும் எளிய வேண்டுகோள்தான், `தமிழை மேன்மையடைய செய்ய, தமிழில் பேசுங்கள்.’ன்
Thursday, 24 February 2022
HAPPY HARMONES ( ஹேப்பி ஹார்மோன் )
மகிழ்ச்சி தரக்கூடிய ஹேப்பி ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கவைப்பது எப்படி?
( FROM VIKATAN )
டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகியவைதான் ஹேப்பி ஹார்மோன்ஸ். இவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில குறிப்பிட்ட செயல்கள் மூலம் எப்படித் தூண்டலாம்.
"நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் வெவ்வேறு சுரப்பிகள் மூலம் பெறப்படும் ரசாயனங்கள்தான். இவை நமது ரத்தத்தின் மூலமே உடல் முழுவதும் பரவுகின்றன. இவற்றின் முக்கியப் பணி நமது உடல் நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருப்பதுதான். இவற்றில் சில ஹார்மோன்கள் நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றன. அதனால் அவற்றை மட்டும் ’ஹேப்பி ஹார்மோன்ஸ்' அதாவது ‘மகிழ்ச்சி தருகிற நாளமில்லா சுரப்பிகள்’ என்று அழைக்கிறோம். டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகியவைதான் ஹேப்பி ஹார்மோன்ஸ். இவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில குறிப்பிட்ட செயல்கள் மூலம் எப்படித் தூண்டலாம் என்பதைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
டோபமைன் சுரக்க வெற்றியைக் கொண்டாடுங்க...
நமது தூக்கத்தையும் செரிமானத்தன்மையையும் கட்டுப்படுத்த உதவுகிறது செரட்டோனின். நாம் எவ்வளவு சாப்பிட முடியும், எவ்வளவு நேரம் தூங்க முடியும், ஒரு வேலையை எந்த அளவிற்குச் செய்ய முடியும் என்பனவற்றை இந்த ஹார்மோனே தீர்மானிக்கும். இதை அதிக அளவில் சுரக்கவைக்க உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். சூரிய ஒளி நம் மேல்படுகிற இடங்களில் இருந்தாலும் செரட்டோனின் அதிக அளவில் சுரக்கும்.
இந்த ஹார்மோனுக்கு காதல் ஹார்மோன் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. ஆக்ஸிடோசின் ஹார்மோன் குழந்தை பிறப்பதற்கும், பாலூட்டுவதற்கும் உறவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவற்கும் அவசியமான ஒன்று. இது நாம் அடுத்தவரைக் கட்டியணைக்கும் போதும், செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதும், அடுத்தவரைத் தொடும்போதும் அதிகம் சுரக்கிறது. ஓர் உறவில் நீடித்திருக்க இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனின் உதவி நிச்சயம் தேவை
எண்டார்பின் அதிகம் சுரக்க வாய்விட்டுச் சிரிங்க...
மேலே சொன்ன வழிமுறைகளுடன், ஹேப்பி ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்க, நமது உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதோடு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். ஹேப்பி ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைப்போம். மகிழ்ச்சியாக இருப்போம்’’ என்கிறார் டயட்டீஷியன் சங்கீதா.
Wednesday, 23 February 2022
ENGINEERS
ENGINEERS
Take One:
Two engineering students were walking across a university campus when
One said,
"Where did you get such a great bike?"
The second engineer replied, "Well, I was walking along yesterday,
Minding my own business, when a beautiful woman rode up on this bike,
Threw it to the ground, took off all her clothes and said, "Take what
You want."
The second engineer nodded approvingly and said, "Good choice; the
Clothes probably wouldn't have fit you anyway."
Understanding Engineers - Take Two
To the optimist, the glass is half full. To the pessimist, the glass
Is half empty. To the engineer, the g lass is twice as big as it needs
To be.
Understanding Engineers - Take Three
A priest, a doctor, and an engineer were waiting one morning for a
Particularly slow group of golfers.
The engineer fumed, "What's with those blokes? We must have been
Waiting for fifteen minutes!"
The doctor chimed in, "I don't know, but I've never seen such inept
Golf!"
The priest said, "Here comes the greens keeper. Let's have a word with
Him."
He said, "Hello, George! What's wrong with that group ahead of us?
They're rather slow, aren't they?"
The greens keeper replied, "Oh, yes. That's a group of blind fire
Fighters. They lost their sight saving our clubhouse from a fire last
Year, so we always let them play for free anytime."
The group fell silent for a moment.
The priest said, "That's so sad. I think I will say a special prayer
For them tonight."
T he doctor said, "Good idea. I'm going to contact my ophthalmologist
Colleague and see if there's anything he can do for them."
The engineer said, "Why can't they play at night?"
Understanding Engineers - Take Four
What is the difference between mechanical engineers and civil
Engineers? Mechanical engineers build weapons and civil engineers
Build targets.
Understanding Engineers - Take Five
The
graduate with a science degree asks, "Why does it work?"
The Graduate with an engineering degree asks, "How does it work?"
The Graduate with an accounting degree asks, "How much will it cost?"
The Graduate with an arts degree asks, "Do you want fries with that?"
Understanding Engineers - Take Six
Three engineering students were gathered together discussing the
Possible designers of the human body. One said, "It was a mechanical
Engineer. Just look at all the joints." Another said, "No, it was an
Electrical engineer. The nervous system has many thousands of
Electrical connections." The last one said, "No, actually it had to
Have been a civil engineer. Who else would run a toxic waste pipeline
Through a recreational area?"
Understanding Engineers - Take Seven
Believe that if it ain't broke, it doesn't have enough features yet.
Understanding Engineers - Take Eight
An engineer was crossing a road one day, when a frog called out to him
And said, "If you kiss me, I'll turn into a beautiful princess."
He bent over, picked up the frog and put it in his pocket.
The frog spoke up again and said, "If you kiss me and turn me back
Into a beautiful princess, I will stay with you for one week."
The engineer took the frog out of his pocket, smiled at it and
Returned it to the pocket.
The frog then cried out, "If you kiss me and turn me back into a
Princess, I'll stay with you for one week and do ANYTHING you want."
Again, the engineer took the frog out, smiled at it and put it back
Into his pocket.
Finally, the frog asked, "What is the matter? I've told you I'm a
Beautiful princess and that I'll stay with you for one week and do
Anything you want. Why won't you kiss me?"
The engineer said, "Look, I'm an engineer. I don't have time for a
Girlfriend, but a talking frog, now that's way cool."
ENGINEER WITH DEDICATION |
Tuesday, 22 February 2022
LOYALTY
If you love someoneIf you love someone
Set her free..
If she comes back, she's yours
If she doesn't, she never was
THE NEW VERSIONS ARE
Set her free
If she ever comes back, she's yours
If she doesn't, as expected, she never was
Patient
If you love someone, Set her free
If she doesn't come back
continue to wait until she comes back
C++ Programmer:
if(you-love(m_she))
m_she.free()
if(m_she == NULL)
m_she = new CShe;
Animal-Rights Activist :
If you love someone,
Set her free,
In fact, all living creatures deserve to be free!!
Biologist
If you love someone
Set her free
She'll evolve
Schwarzenegger's fans
If you love someone
Set her free
SHE'LL BE BACK!
MBA
If you love someone set her free instantaneously
and look for others simultaneously
Somnabulist
If you love someone
set her free
If she comes back it's a nightmare
If she doesn't, you must be dreaming.
Finance expert
If you love someone
set her free
If she comes back, its time to look for fresh loans
If she doesn't, write her off as an asset gone bad.