3ம் தேதி ஞாயிறு காலை இங்குள்ள உழவர் சந்தை ( Farmers Market ) சென்று
fresh காய்கள், பழங்கள் வாங்கி வந்தோம்.
பக்கத்திலிருந்த IKEA furniture department சென்று பார்வையிட்டோம்.
Italian Pizzaa சாப்பிட்டு லன்ச் முடித்தோம்.
ஸ்ரீராம் கார் டயர் ஆணி குத்தி பங்ச்சர் ஆனதால் வேறு எங்கும் செல்லவில்லை.
No comments:
Post a Comment