Friday 5 May 2023

HAPPY BIRTHDAY MALA 5th May

 


To see last year post    CLICK HERE

ஆங்கில நாட்காட்டிபடி மாலாவிற்கு இன்று பிறந்த நாள்! காலையிலிருந்தே நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எங்களது வளர்ப்பு மகள் ஸ்ரீபிரியா USலிருந்து காலையிலேயே வாழ்த்து தெரிவித்ததும் எண்கள் வளர்ப்பு மகன் சேவியர் நேரில் வந்து சிறப்பித்ததும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.

 ஸ்ரீபிரியா பல ஆண்டுகளுக்குமுன் எழுதிய கடிதம் படிக்க இங்கே  CLICK

சேவியர் எழுதிய கடிதம் படிக்க இங்கே சொடுக்கவும். 

மாலாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி மலர்கள்! வாழ்க வளமுடன்! 



1 comment:

  1. Many more Happy returns of the day...Vazhga Valamudan...

    ReplyDelete