போன வாரம் 18ம் தேதி post ல அக்ஷய திருதியை பத்தி இன்னொரு விசயம் இருக்குன்னு சொல்லியிருந்தேன்..
இன்னிக்கி அக்ஷய திரிதியை நன்னாள்!
அக்ஷய திருதையில பொறந்தவங்க ஆயிரமாயிரம் பேருக்கு வாழ்க்கை வழிகாட்டியா விளக்கேத்தி வைப்பாங்கன்னு ஒரு புக்ல படிச்சேன்.அது உண்மைதான் போலிருக்கு..
இப்படிப்பட்ட நல்ல திதியில பொறந்த மாலாவுக்கு இன்னியோட ஐம்பது வயசு முடியுது..( English date May 5th )
மாலாவால வழிகாட்டப்பட்ட ஆயிரகணக்கான பேருங்க இன்னிக்கு நல்லா இருக்காங்க..அதுல ஒரு ஐம்பது பேரோட அனுபவங்கள இந்த post ல போட ஆசைப்பட்டேன். மாலா வேண்டாமுண்ணுட்டாங்க...
இருந்தாலும் ஒரு சிலர் பகிர்ந்து கொண்டத அப்பப்ப போடுவேன்.
திதி/நட்சத்திரப்படி இன்று பிறந்தநாள் காணும் மாலாவுக்கு
சிங்கப்பூரிலிருந்து எங்களுக்கு அறிமுகமாகி கனடாவில் சிறிது காலம் இருந்துவிட்டு தற்போது US வாழ் எங்கள் மகள் போன்ற
ஸ்ரீப்ரியா அனுப்பியுள்ள வாழ்த்து..
Guest
post -
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உமக்கு
-
என்றென்றும் அன்புடன் ஸ்ரீப்ரியா
மாலா ஆன்டியைப் பத்தி எழுத எவ்வளவோ இருக்கு.. எப்படி ஆரம்பிக்கறது.. என்னெல்லாம் எழுதுறது..
Starting problem..
Though, I have some good friends to advise and help when I need some
suggestions/helps, but, when 'Damodharan Ayya & Nalini அம்மா' told
" மாலான்னு ஒத்தங்க இருக்காங்க..போய் பாரேன்.. எல்லாம் சரியாயிடும் "
அப்பயிருந்து எப்போ எனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் மாலா ஆன்டிகிட்ட பேசினால் எல்லாம் சரியாயிடும்.
I am very thankful to Damodaran Ayya & Nalini Amma
எப்ப யாருக்கு என்ன உதவி, என்ன தேவை என்பதை தெளிவாக உணர்ந்து அவர்களுக்கு ஏற்ற வகையில்
எடுத்து சொல்வதில் மாலா ஆன்டிக்கு நிகர் மாலா ஆன்டிதான்.!
My
friend, (she never talked to aunty nor she saw aunty in person) but
got admired by Mala aunty after listening to aunty's
speech. Its not only her even now my colleagues used to ask &
admire about Mala Aunty. (Some how, I need to talk about aunty during my
conversation with my colleagues.) I was not her
relative, not even a student, but still we started sharing a
very special bond,
இந்த மாலா ஆன்டியின் அன்புக்கு நான் பாத்திரமானது பற்றி நினைக்கும்பொழுது I really feel proud of
myself, for that, Thanks to my Parents, Maharishi and Irainillai,
without them I wouldn't have got Mala aunty. I should thank
JP uncle & Sriram, as they are the main messengers to convey my
messages to aunty and get her replies back to me no matter whether aunty is in
Trichy or in Sri Lanka.... When ever
I talk to Mala aunty, I will always get some valuable messages from
her, (through aunty learnt lots of Maharishi's teachings) and also,
at the same time I get myself charged with positive spirits. Till
now, I preserved all her messages as "பொக்கிஷம்-s". ...
When
I'm not able to take any decision or need any suggestion,first thing,
I will call Mala aunty to get better solutions.
MALA AUNTY IS
THE ONE AND ONLY REASON, for being myself here and writing this நன்றி மடல்!
அன்பை பற்றி நிறைய படித்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன், honestly I
don't have words to explain about her love that she shows towards
me. Have got so many gifts from her, including my "கல்யாண முகூர்த்த சேலை"...etc. அவர்களுடைய சில வார்த்தைகள் so
strong that I can't forget them even If I want
to ..."இந்த காலமும் கடத்து போகும்", "எப்போதுமே, It is better to
have Plan A ,Plan B....", "If not this, what is next",
"தானதுலேயே சிறந்தது அன்னதானம் ",....etc.. Want to write more but let me stop here with this (காப்பி அடித்த
but வார்த்தை மாற்றம் செயப்பட்ட) கவிதையுடன்
"மாலா ஆன்டிக்கு அன்போடு
பிரியா
நான் எழுதும் கடிதமே
மாலா ஆன்டி.. உங்கள் வீட்டில் (எல்லாரும்) சௌக்யமா
நாங்கள் இங்கு சௌக்யமே
உங்களை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
உங்களை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது --அதேதான்."
"உண்டான காயம்
யாவும்
உங்கள் வார்த்தையல ஆறிப் போகும்
மாயம் என்ன மாலாஆன்டி மாலாஆன்டி?
என்ன காயம் ஆன போதும்
மாயம் என்ன மாலாஆன்டி மாலாஆன்டி?
என்ன காயம் ஆன போதும்
உங்கள்அன்புஎன்னைவந்துஆளும்
அதுஒன்று மட்டும் எனக்குபோதும் போதும்
இந்த பந்தம் என்ன பந்தம்..
அதுஒன்று மட்டும் எனக்குபோதும் போதும்
இந்த பந்தம் என்ன பந்தம்..
என்று எண்ணும்போது அழுகைவந்தது
எந்தன் சோகம் உங்களை தாக்கும்
எந்தன் சோகம் உங்களை தாக்கும்
என்றெண்ணும் பொழுது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித
பந்தம் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது"
Thanks
a billion Aunty for everything!!!!
மாலா ஆன்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தி வணங்குகின்றேன்!!!!
வாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்!!!
இன்னும் பல்லாயிரம் மக்களின் வாழ்வில் விளக்கேற்ற பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மாலா ஆன்டி!!!
ReplyDeleteவாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
hey Priya... looks like you can start writing your own blog!! :)
DeleteHappy Star B'day Mala...
ReplyDeletewill call n wish you on your real bday :)
@ JP
you know i always ask அடாவடித்தனமான கேள்விகள் (sorry, cannot help myself) :)
மத்த நாள்ல பொறந்தவங்க எல்லாம் யாருக்கும் வழிகாட்டியா இருக்க மாட்டாங்களா?? :)
எல்லாராலேயும் எல்லாருக்கும் வழி காட்ட முடியும்..
Deleteமுதல்ல அவங்க வழிகாட்டியா வாழ்ந்து காட்டணும்..
இதுக்கு நாள், நட்சத்திரம், கிழமை இதெல்லாம் தேவையில்லை..
கீழே இருக்குற ரெண்டு பாட்டோட அர்த்தத்தை சுந்து கிட்ட
கேட்டு புரிஞ்சுகிட்டு அடாவடிக் கேள்வியை மாத்திக் கேக்கலாம் -
நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
woww!!! I actually understood the first part!!! Have to thank you for improving my tamil!!! :)
DeleteI understood the last two lines in second part but confused with the first two lines... can you explain that??
btw... forgot to add in my first comment that i like the foto of you and mala
First song was very clear! Second one:
Deleteஇரண்டு குருடர்கள் கண்ணாம்மூச்சி விளையாண்டால்
குழியில் தான் விழுவார்கள்!!! Correct :)
Hi Mala, வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Along with Suba, Wishing you Happy Birthday Mala :)
ReplyDeleteNice post Priya, i second Shiel, you can start the blog :)
Thanks Sheila & KG !!!:):):)
ReplyDeleteHappy Star Birthday Mala!
ReplyDelete@ Sripriya
ReplyDeleteThank you for your lovely kavithai & soultalk! Words fail to express my love to my Divine daughter! Luv U da..!
@ My dear all
Thanks for your wishes
@ Mala Aunty & Uncle,
Deleteவாழ்க வளமுடன்!
@ Sripriya
ReplyDeleteஅக்ஷய திரிதியை நாளில் நீ அனுப்பியிருக்கும் கிராமிய சேவை நிரந்தரக் காப்பாளர்
நன்கொடை இரூர் கிராமத்திற்கு மட்டுமல்ல...ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமத்திற்கு
பயன்படப் போகின்றது..மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!