மாலாவோட பொன்விழா ஆண்டு முன்னிட்டு அப்பப்ப மாலா புராணம் இந்த blog ல வந்துகிட்டு இருக்கும்..
மாலாவோட சின்ன வயசு போட்டோ ஏன் போடலன்னு ஒத்தரு கேட்டாரு..முப்பது வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோதான் கிடைச்சுது..
அத வச்சுதான் இன்னிய post -
நீண்ட கூந்தலுக்கு ஆசைப் படாத பெண்களே கிடையாது எனலாம்.
மாலாவுக்கு முழங்காலுக்கும் கீழ் வரை கூந்தல் வளரும்.
மாலாவோட நீண்ட கூந்தலுக்குன்னு நெறைய ஃபேன்ஸ் இருந்தாங்க.. எனக்கு அவளோட நீண்ட கூந்தல் ரொம்ப பிடிக்கும். "பின்னிய கூந்தல் கருநிற நாகம்" அப்டீங்கற பாடல்வரி அவளோட கூந்தலுக்கு பொருத்தமா இருக்கும்.
அறிவு வளருதோ இல்லியோ இது நல்லா வளருதுன்னு பொலம்பிகிட்டே இருப்பா.
அடிக்கடி கட் பண்ணினாலும் சீக்கிரம் வளர்ந்துடும்..
தினம்தோறும் சீவி முடிச்சு முடியை மெய்ண்டைன் பண்றதுக்கு சிரமப்பட்டா.
பாப் பண்ணிக்கணும்ன்னு சொல்லிக்கிட்டுருப்பா.
" உன் கூந்தல்தான் எனக்கு கிக்கு" இப்டி சொல்லி சொல்லி அவள பாப் பண்ணிக்காம தடை பண்ணிக்கிட்டுருந்தேன்..
குமார் கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாப் பண்ணிக்கேறேன்னு சொன்னப்ப வேற வழியில்லாம ப்யூட்டி பார்லருக்கு அழச்சிட்டுப் போனேன். பாப் பண்ணிக்கிட்டு வந்த மாலா எங்கிட்ட " இந்தாங்க..
நீங்க ஆசைப்பட்ட என்னோட கூந்தல்" ன்னு சொல்லி ரெண்டு அடி நீள
கூந்தல என் கைல குடுத்தா.
ப்யூட்டி பார்லர்ல இருந்த லேடீஸ் அப்புறம் பாக்குற எல்லாருமே இவ்வளவு நீள கூந்தல வெட்டிக்க எப்படி மனசு வந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..! அந்த ரெண்டு அடி முடிக்கு பார்லர்ல பயங்கரப் போட்டி! முடியை அவங்களுக்கு donate பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்...
ரெண்டே வருசத்துல மாலாவுக்கு பழயபடி அதே நீளத்துக்கு முடி ப்யூட்டி பார்லர்ல இருந்த லேடீஸ் அப்புறம் பாக்குற எல்லாருமே இவ்வளவு நீள கூந்தல வெட்டிக்க எப்படி மனசு வந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..! அந்த ரெண்டு அடி முடிக்கு பார்லர்ல பயங்கரப் போட்டி! முடியை அவங்களுக்கு donate பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்...
வளந்துடுச்சி..
முடி நீளமா வளர்ந்தா வெட்டிக்கலாம்...!
நகம் நீளமா வளர்ந்தாலும் வெட்டிக்கலாம்...!
BUT
அறிவு வளர்ந்தா? ? ? ?
நகம் நீளமா வளர்ந்தாலும் வெட்டிக்கலாம்...!
BUT
அறிவு வளர்ந்தா? ? ? ?
‘’’’
‘’’’
‘’’’
கவலைப் படாதீங்க...உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் வளராது
கவலைப் படாதீங்க...உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் வளராது
Super joke!!!! can't stop my laugh:):):)
ReplyDelete@Mala aunty,
ReplyDeleteu look very pretty with the long hair in the first picture!!!!
haha...cute post! :)
ReplyDeleteI can hear JP singing... பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....
Mala exactly looking like 'loosu பொண்ணு " or "mental பொண்ணு" in all the photos ;)..the smile, the hair, the dress, facial expression....all matching for these golden titles
ReplyDeleteMala asked me to tell you this story -
Deleteதுரோணர் தருமரை அழைத்தார். " இந்த ஊரில் கெட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். அவனும் புறப்பட்டுப் போனான்.
துரியோதனை அழைத்தார். " இ ந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா என அனுப்பினார். அவனும் புறப்பட்டு போனான்.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை." எனறான் தருமன்.
" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் நல்லவன் ஒருவன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோதனன்.
இருவருமே ஒரே மனிதர்களைத்தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
தருமன் நல்லவன். அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும்.அதனால் அவனுக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் கெட்டவன்.அவன் கெட்டதை மட்டுமே பார்த்தான். அவனால் அபடித்தான் பார்க்க முடியும். அதனால் அவனுக்கு எல்லோருமே கெட்டவர்களாக
தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொறுத்தது. நமக்குள் நல்லது
Hello Mala குத்துவிளக்கு,
Deleteஉண்மைய சொன்னா பொறுக்காதே
:) :) :)
Deletehahaha... சபாஷ் Mala!
Deletehelloo loosu பையன் :)
hello Municipality Tubelight..take a look at Mala's second & last snap..acha loosu poonu mathiriyae iruku...the way she laffing and hair..chance-a illei :)
Deleteஜலீல் பிப்ரனின் எச்சரிக்கை -
Deleteஎங்க தலீவியப் பத்தி தப்பா பேசினவங்க
தமிழ்நாட்டு பக்கம் தலை வைக்க முடியாது!
ஆமா ஆமா ... கரீட்டா சொன்னீங்க ... இப்ப இருக்கிற தண்ணியில்லா காட்லியே இருக்க வேண்டியதுதான் :))
DeleteShiel, நீ என்ன அங்கே ஜால்ரா?
DeleteJP, can imagine you saying that dialogue wearing lungi and முண்டா பனியன் with கையில் அருவாள், haha...
மறுபடியும் துரியோதனனை ஞாபகப் படுத்துகிறாய்!
DeleteVery nice fotos & post :)) I don't remember seeing the POP hair Mala :)) "பின்னிய கூந்தல் கருநிற நாகம்" - very fitting!! no one to beat Kannadaasan :)
ReplyDelete@Chitappa/Mala
ReplyDeleteSooper like for the photos!