ஔவையார் பத்தி சொல்லணுமுன்னா எந்த ஔவையாருன்னு மொதல்ல ஒரு confusion வரும்
ஏன்னா மூணு, நாலு ஔவையாரு இருந்திருக்காங்க..
அவ்வை சண்முகி மாதிரி அவ்வை ங்கிற பட்டத்த தன் பேருக்கு முன்னாடி போட்டுக்கிட்ட பெண் புலவர்கள் இருந்திருக்காங்க..அவங்க பாட்டெல்லாம் பிற்காலத்துல ஔவையார் பாட்டுன்னு ஆகியிருக்கு
ஏன்னா மூணு, நாலு ஔவையாரு இருந்திருக்காங்க..
அவ்வை சண்முகி மாதிரி அவ்வை ங்கிற பட்டத்த தன் பேருக்கு முன்னாடி போட்டுக்கிட்ட பெண் புலவர்கள் இருந்திருக்காங்க..அவங்க பாட்டெல்லாம் பிற்காலத்துல ஔவையார் பாட்டுன்னு ஆகியிருக்கு
ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி இருந்த ஔவையார் அதியமான் கொடுத்த நெல்லிக்கனி சாப்பிட்டவரு.. இவங்க எழுதுனது அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்கள்ல . இருக்கு
அடுத்த ஔவையாரு ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்து கம்பரோட சண்டை போட்டதா சொல்லுவாங்க. இவங்க ஔவைக் குறள் மற்றும் விநாயகர் அகவல் எழுதியிருக்காங்க..
இதுக்கப்புறம் வந்த ஔவையார்தான் நாம அரிச்சுவடியிலப் படிச்ச " அறம் செய்ய விரும்பு " எழுதுனவங்க..
ஆத்திச்சூடி, நல்வழி, மூதுரை இதெல்லாம் இவங்க எழுதினது..
இவங்க ஐநூறு வருசத்துக்கு முன்னாடி சோழனாட்டுல வாழ்ந்ததா சொல்றாங்க..
ஏன் ஔவையார் பத்தி சொல்றேன்னா விநாயகர் அகவல் பத்தியும் ஔவை குறளுக்கு விளக்கமும்
அவ்வப்ப post பண்ணித் தமிழ் தொண்டாற்றப் போறேன்!
அதுவரைக்கும் சீர்காழி பாடிய அகவல கீழ்கண்ட you tube link ல
கேட்டு கேட்டு பாராயணம் பண்ணவும்.
http://www.youtube.com/watch?v=22Czc4Q_N5s
( இன்னொரு முக்கிய விசயம் -
ஔவையார்ன்னு எழுதுறது தப்பாம்.. ஔ ங்கிற எழுத்துக்கு ஒரு வார்த்தை வேணுங்கிரத்துக்காக
அவ்வையாரை ஔவையாரா ஆக்கிட்டாங்கலாம்..
அவ்வை ன்னா அழகிய, அறிவுள்ள பொண்ணுன்னு அர்த்தமாம்..)
woww!! never knew so many ஔவையார்s existed!!
ReplyDeleteLearned something new today
Like I commented in response to your அரிசி அல்வா வேண்டுகோள் in அக்ஷய திரிதியை post, Jhalil Pibran மூலம் இவ்வளவு knowledge and info gain பண்றதுக்கு, அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொடுரதாலதானே :)
எது எப்படியோ, ஜலீல் பிப்ரனுக்கு அரிசி அல்வா சாப்பிடற அதிர்ஷ்டம் இல்லன்னு ஆயிடுச்சு..
DeleteGot some new info!!
ReplyDelete-- "அவ்வை" Sripriya.:):)
Latest information received over phone just now -
Delete19 ம் நூற்றாண்டுக்கு முன் மொத்தம் 12 ஔவையார் இருந்திருக்காங்கலாம்.
ஸ்ரீப்ரியாவை சேத்தா இன்னிக்கி மொத்தம் எத்தனை ஔவையார்s ?
So here after can call you as ஔவை பாட்டி Priya
DeleteThanks KG! Small correction , call me "அவ்வை" Priya!! :):):)
Delete@ JP,
Delete4 அவ்வை-யார்S!!:):)
O'Priya,
Deletein that case i'll take last 2 letters from your name and call u as அவ்வைyaர் :) (remember the gold donation)
அவ்வைyaர் sounds like a old name!!:):)
DeletePriya, i posted this comment last night but not got posted. dunno why...anyway here it goes,
Delete.........."ok...ok...don't cry...also, since only 3 days more for your gold donation, will call you as ஔவை Priya :)
எனக்கு தெரிஞ்ச ஒரே அவ்வையார் ........கே. பி. சுந்தராம்பாள் :)
ReplyDeleteSheila, did you hear this?:):))
Deleteஎனக்கு தோணுனத சொல்றேன் -
ReplyDeleteகண் கெட்ட பிறகு ( K P ) சூரிய நமஸ்காரம்ன்னு சில விசயத்தைப் பத்தி சொல்வாங்க..
அப்புறம் கோவில்ல சாமி, அம்மன் பேரப் பாத்தா
ஈஸ்வரன் - ஈஸ்வரி
அப்பன் - அம்மன் இந்த மாதிரி இருக்கும்.
இந்த வரிசையில
சுந்தர் - சுந்தராம்பாள்
இப்ப சொல்லுங்க சுந்துக்கு தெரிஞ்ச ஒரே அவ்வையார் யாருன்னு?
அப்பாயி!
Deletehaha great JP, just like ஔவை Priya, now we also have சுந்தராம்பாள் Sheila :)
Deleteசுந்தராம்பாள் = அவ்வையார் .... so சுந்தராம்பாள் Sheila = அவ்வை (அழகிய) Sheila!! :)
Delete@Sheila
Deleteஅவ்வையாரை அவமானப்படுத்தாதே!!!
You are the first one I eliminated ;)
அவ்வையார் must be turning in her grave :))
இன்னும் எவ்வளவு பேர் கிளம்பிருகிங்க
Delete