Tuesday, 9 January 2024

வால்மீகி ராமாயணம் vs கம்பர் ராமாயணம்

 

  1. கம்பர் வடமாெழி இராமாயணத்தை அப்படியே மாெழி பெயர்க்காமல்,தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப சில இடங்களில மாற்றி அமைத்துள்ளார்.
  2. களவும்,கற்பும் பண்டைய தமிழ் மரபாகையால்,மிதிலை நகருக்கு வந்த இராமன் சீதையைக் கண்டு அண்ணலும் நாேக்கினான் அவளும் நாேக்கினாள் எனக் கூறியுள்ளார்-கம்பர்.ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இவ்வாறு இல்லை.
  3. சீதையைக் கவர்ந்து செல்லும்பாேது இராவணன் சீதையின் கூந்தலை பிடித்து இழுத்துச் சென்றான்-வால்மீகி.நிலத்தாேடு பெயர்த்து இராவணன் சீதையைக் காெண்டுச் சென்றான்-கம்பர்.
  4. சீதை காட்டிற்குச் செல்லும்பாேது மரவுரி(காவி உடை) அணியத் தெரியாமல் திகைத்தாள்-வால்மீகி.மரவுரியை தயக்கமின்றி சீதை அணிந்தாள்-கம்பர்.
  5. இராமன் வாலியை வதைத்தபின் வாலியின் மனைவி தாரையை சுக்ரீவனுக்குக் காெடுத்தான்-வால்மிகி.வாலி இறந்தபின் தாரை கைம்மை நாேன்பினை நாேற்றாள்-கம்பர்.

No comments:

Post a Comment