என் பெண்டாட்டி என் மொபைலை பார்க்க கூடாது என்று அவங்க ப்ரேக் பண்ண முடியாத மாதிரி பாஸ்வோர்ட் செட் பண்ணி வைத்து இருந்தேன்!
ஆனாலும் பாருங்க நேற்று ப்ரேக் பண்ணிட்டாங்க!
அப்ப ரொம்ப திறமையானவர்கள் என்று சொல்லுங்க!
நீங்க வேற சார் பாஸ்வோர்ட் ப்ரேக் பண்ண முடியலை என்று கோபத்தில் ஃபோனை தூக்கி எறிந்து ப்ரேக்( உடைத்து ) விட்டார்கள் சார்!
No comments:
Post a Comment