சென்னைல வர்ற ஞாயிறு தொடங்கி அடாது மழை விடாது பெய்யும்னு சொல்லி!!! ஏரியாலருக்கிற சூப்பர்மார்க்கெட் வாட்ஸாப்ப் குரூப்கள்ல எல்லாம் பஜ்ஜி போண்டா மிக்ஸ்க்கும், பிரட்க்கும் பன்னுக்கும் ஆஃபர் போட்டு வுட்டு.,
ஸ்டாக் தீரும் முன் முந்துங்கள்னு யாவாரத்த ஸ்டார்ட் பண்ணிருக்காங்க.!!
ஆடி தீபாவளி பொங்கல் ஆஃபர் மாறி இது புயல் மழை ஆஃபர் போலருக்கு..!🫠
அது சரி ஏட்டையா காத்தால உங்க சம்சாரம் அதே சூப்பர் மார்கெட்டில் அஞ்சு கிலோ ரவை ஆஃபர் ல வாங்கினாங்க!
அது ஆஃபர் இல்லடா எனக்கு வைக்கும் ஆப்பு!!
No comments:
Post a Comment