Tuesday, 30 September 2014

நன்றி....6


SMILE...149








GRANDPARENTS.....1


PARENTING.....7


‘If I had my child to raise all over again, I’d build self-esteem first, and the house later. I’d finger-paint more, and point the finger less. I would do less correcting and more connecting. I’d take my eyes off my watch, and watch with my eyes. I’d take more hikes and fly more kites. I’d stop playing serious, and seriously play. I would run through more fields and gaze at more stars. I’d do more hugging and less tugging’
 – Diane Loomans

AMAZING PHOTOS...56



AMAZING ADS...52


WIFE's DAY PHOTOS


21-9-2014


இந்த ஆண்டு மனைவி நலவேட்பு விழாவை மிக எளிமையாக  கொண்டாடலாம் என திட்டமிட்டோம் - காரணம்  ஜானகி வீடியோ உரிமையாளர் அ /நி வெங்கடாசலம் மறைந்து ஐம்பது நாட்கள்தான் ஆகியிருந்தது. அவர்தான் LIVE TELECAST முதல் வரும் அத்துணை தம்பதியர்களையும் மாலையும், கழுத்துமாக போட்டோக்கள் எடுத்து அவர்களை மகிழ்விப்பார்.  அவர் இல்லாதது மிகவும் சோகத்தை அளித்தது. 
இருப்பினும் அவர் மனைவி திருமதி ஜானகி வெங்கடாசலம் அவர்கள் இந்த விழா சிறப்பாக நடந்தால்தான் அவர் கணவர் ஆத்மா ஆனந்தமடையும் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செய்து இந்த ஆண்டுவிழா 
மிக சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.
90 வயது தம்பதியரிலிருந்து சமீபத்தில் திருமணமான தம்பதியர்வரை நூறு ஜோடிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
திருமதி ஜானகி மற்றும் அவர்கள் வீடியோ நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும்   கலந்துகொண்ட அனைவரின் சார்பில் நன்றி தெரிவித்தோம்.
எடுக்கப்பட்ட போட்டோக்களில் சில -









ஜானகி  வீடியோஸ் குடும்பத்தினருடன்  - தர்ஷனா ராம், ஜானகி, மாலா, JP , ராம் & லட்சுமண்   
                  

ENCOUTAGEMENT....4


ACHIEVEMENT ...18


கல்வி...21

சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு


துட்டுக்கும், கண்ணயர்ந்து தூங்குதற்கும் – கட்டத்


துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல


பணக்காரன் ஆக்கும் படிப்பு

-   பாரதிதாசன் 

Saturday, 27 September 2014

SMILE...147




"You haven't lost your smile at all, it's right under your nose. You just forgot it was there.” 







BE YOURSELF.....7


ACHIEVEMENT ...16

 20 Best Quotes for High Achievement
  Robin Sharma

 #1. Dream Big. Start small. Act now.
 #2. Victims make excuses. Leaders deliver results. 
#3. Clarity breeds mastery.
 #4. Education is inoculation against disruption. 
#5. A problem is only a problem when viewed as a problem.
 #6. All change is hard at first, messy in the middle and gorgeous at the end. 
#7. If you’re not scared a lot you’re not doing very much. 
#8. Where victims see adversity, extreme achievers see opportunity. 
#9. The project you are most resisting carries your greatest growth. 
#10. Small daily improvements over time lead to stunning results. 
#11. Criticism is the price of ambition.
 #12. Potential unexpressed turns to pain. 
#13. Ordinary people love entertainment. Extraordinary people adore education.
 #14. Your daily behavior reveals your deepest beliefs.
 #15. The only failure is not trying. 
#16. Focus is more valuable than IQ.
 #17. To double your income, triple your investment in self-development. 
#18. Your excuses are nothing more than the lies your fears have sold you.
 #19. An addiction to distraction is the end of your creative production.
 #20. Life is short. Be of use.

AMAZING ADS...49


AMAZING PHOTOS...54


WEATHER.....6


உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நினைச்சன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை  காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிஞ்சேன் தங்கமே ஞான தங்கமே

PARENTING.....4