என்னுடன் BHELல் வேலை பார்த்த நண்பர் கோபமாக ஓர் e mail அனுப்பியிருந்தார். "தினமும் ஞாவயலுக்கு வந்து ஏமாந்து போகின்றேன். டெஸ்லாவை அம்போவென்று நீங்களும் விட்டு விட்டீர்கள்.
வயல் புதர் மண்டி காடாக மாறும் முன் அழகு படுத்துங்கள். விரைவில் ஞான வயல் தோட்டமாக, பூங்காவாக மாற வேண்டும் " என அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இங்கு எனது புதல்வன் திருமணம் காரணமாக வயல் பக்கம் வராமலேயே போய்விட்டது.
நவம்பர் 20 தேதிக்கு மேல் வயலுக்கு வருவேன் என உறுதி கூறுகின்றேன்.
நன்றி. வாழ்க வளமுடன்!