Wednesday 22 September 2021

21-9-2021 WORLD PEACE DAY



 "If there is light in the soul,

There will be beauty in the person.

If there is beauty in the person,

There will be harmony in the house.

If there is harmony in the house,

There will be order in the nation.

If there is order in the nation,

There will be peace in the world."

தனி மனித அமைதி
அறிவிலும் பண்பிலும் உயர்ந்து வரும் மனித இனம் உலக மக்கள் அனைவருக்கும் உடலியக்கத் தேவைகளான தொழில், உணவு, உடை, இடம், வாழ்க்கைத்துணை இவைகளையும், அறிவியக்கத் தேவைகளான கல்வி, ஒழுக்கம், சிந்தனை சூழ்நிலை இவைகளையும் சமுதாயக் கூட்டு முறையில் குறைவு படாமல் பெற்று அனுபவித்து வாழ வழி கண்டு விட்டால் அன்றே மனித இனத்தில் தனிமனிதன் வாழ்வில் சமாதானமும் அதை அடிப்படியாகக் கொண்டு உலக சமாதானமும் ஏற்படும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment