Wednesday, 14 February 2024

ஆசையில் ஓர் கடிதம்....

 எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலி எழுதியிருக்கும் இந்தப் பாடலில், ‘அன்புள்ள மான்விழியே’ என்று காதலியை குறிப்பிட்டிருப்பார். அதேபோல, ‘ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை’ என்று எழுதியிருப்பார். மேலும், காதலின் இணக்கத்தை விவரிக்கும் வகையில் ‘அதை கைகளில்எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்’ என்று காதலை பொழிந்திருப்பார்.


No comments:

Post a Comment