Wednesday, 14 February 2024
காதல்கடிதம் தீட்டவே.....
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மியூசிக்கல் ஹிட்டடித்த இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். ‘காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம், வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும், சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள், இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்’ என்று காதலுக்கும் வானத்துக்கும் இடையிலான தூரத்தை பேனா மூலம் குறைத்திருப்பார். கடிதத்தின் வாா்த்தைகளில் ‘கண்ணா நான் வாழுகிறேன், பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ, பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன், விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ...’ - இதுபோன்ற வரிகள் மூலம் காதலை ஓர் உன்னத நிலைக்கு கொண்டு சேர்த்திருப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment