விநாயகர் ஜோக்ஸ்
விநாயகரும், முருகனும் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேந்தாங்களாம்...
விநாயகர் முதல் மார்க் வாங்குனாராம்...
முருகன் பெயில்....
ஏன் ...எப்படி....?
விநாயாகர்கிட்ட 'மவுஸ்' இருந்துச்சில்ல....!
Vinayagar is
good Role model for Youth:
He didn't fall in love.
He didn't Commit with any girl .
he never got married,.
but,
He is simply sitting in all the
corner of the street
and Sight all girls..
good Role model for Youth:
He didn't fall in love.
He didn't Commit with any girl .
he never got married,.
but,
He is simply sitting in all the
corner of the street
and Sight all girls..
அவர் கடவுள் இல்லை...
நம்ம..
காங் லீடர்!
"நல்ல வேலை...இன்னிக்கி வந்ததாலே தப்பிச்ச..."
"என்னடா சொல்ற...?
"பிள்ளையார் பொம்மை செய்ய களிமண் பத்தாம போயிடிச்சு..உன்னத்தான் தேடிகிட்டிருந்தாங்க!"
"என்னடா சொல்ற...?
"பிள்ளையார் பொம்மை செய்ய களிமண் பத்தாம போயிடிச்சு..உன்னத்தான் தேடிகிட்டிருந்தாங்க!"
No comments:
Post a Comment