Monday, 9 March 2015

SMILE....250


அவளும் ஸ்டிக்கரும்
2015 : காதலியாக சாட்டில் ஸ்டிக்கர் போட்டு விளையாடுறோம்.
2016 : மனைவியாக்கி ஸ்டிக்கர் பொட்டு வாங்கித் தரனும்.
2017 : பையன் ஸ்கூல் நோட்டில் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கணும்.
(தொடரும்...)



( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
பொண்டாட்டி தான் அனுப்புனா
.

பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம்.
1st day :-
GIRL : எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்கா டா?
BOY : செம சூப்பரா இருக்கு பா.
2nd day :-
GIRL : எனக்கு இந்த கிரீன் சாரி எப்படி இருக்கு?
BOY : வாவ்வ்...வெரி நைஸ் டா.
3rd day ;-
GIRL : நான் இன்னைக்கி ஜீன்ஸ் & டாப்ஸ்ல எப்படி இருக்கேன்?
BOY : ரெம்ப அழகா இருக்கே செல்லம்.
4th day :-
GIRL : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா?
BOY : நீ எது போட்டாலும் உனக்கு சூப்பரா தான் டா இருக்கும்.
5th day :-
BOY : இப்ப நீ சொல்லு,நான் இந்த ஜீன்ஸ் & டி-சர்ட்ல எப்படி இருக்கேன்?
GIRL : அய்யோ,என்னடா கலர் இது.உனக்கு நல்லாவே இல்ல.ஜீன்ஸ்ல வேற மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி-சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்ல டா.நல்ல மேட்சிங்கா போடுடா.
# நீதி :
எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள்.
எல்லாத்திலும் குறை சொல்வது பெண்கள்.

No comments:

Post a Comment