மேலிருந்து அருவிகளை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு படகு மூலம் ( குட்டி ஷிப் ) மூன்று அருவிகளின் மிக அருகே சென்று பிரமித்தோம். இந்த பயணத்தை 'மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)' என அழைக்கிறார்கள். கனடா பகுதியிலிருந்தும் இம்மாதிரி படகுகள் அருவிகளை அருகே காட்டுகின்றன.
மெயிட் ஆஃப் த மிஸ்ட் படகு பயணத்திற்கு காத்திருந்தபோது நிறைய இந்தியர்களை, பெற்றோர்களை அழைத்துவந்த பல ஸ்ரீராம்களைப் பார்த்தோம்.
படகுப் பயணத்தின் டிக்கட் கொடுத்து ரெய்ன் கோட் ( அமெரிக்கப் பகுதிக்கு நீல நிறம் ) அணிந்து படகின்( ஷிப்பின் ) மேல் தளத்தில் வசதியாக நின்று கொண்டோம். மறக்க முடியாத, அற்புத பயணம். அருவியை நெருங்கும்போதே முழுக்க நனைந்து விட்டோம். குற்றாலக் குறவஞ்சி பாடலின்
No comments:
Post a Comment