இன்று ( 25-9-16 ) மதியம் எங்கள் வளர்ப்பு மகள்களாகத் திகழும் ஸ்ரீப்ரியா & ஜெயந்தி சகோதரிகள் எங்கலைப் பார்க்க பாஸ்டனிலிருந்தும், கனடாவிலிருந்தும் வந்திருந்தார்கள். Ms ஜெயந்தி ஸ்ரீராம் தற்போது மகன் ஸ்ரீவத்ஸன் மற்றும் கணவருடன் கனடாவில் வசிக்கிறாள். அவளது அக்கா Ms ஸ்ரீப்ரியா நாகராஜ் மகன் அமோக் மற்றும் மகள் ஆர்ணாவுடன் பாஸ்டனில் இருக்கிறாள். ஸ்ரீப்ரியா தங்கை ஜெயந்திக்கு US விசா கிடைத்த கையோடு அவளையும் ஸ்ரீவத்ஸனையும் அழைத்துக் கொண்டு எங்களை வந்து பார்த்தது இன்ப அதிர்ச்சிதான்.
அவர்கள் வந்த நேரம் உமா வெங்கடேஷுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து
மகிழ்ச்சியை அதிகப் படுத்தியது.
5 மணி நேரம் அவர்கள் எங்களோடு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, ஹாஸ்பிடலில் உமாவையும், குழந்தையையும் பார்த்துவிட்டு இரவு பாஸ்டன் திரும்பினார்கள்.
( 4 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீப்ரியா மாலா பற்றி எழுதியது படிக்க இங்கே சொடுக்கவும்.)
ஜெயந்தி, ஸ்ரீப்ரியா, மாலா & ஜேபி |
ஸ்ரீவத்ஸனுடன் |
மகிழ்ச்சியை அதிகப் படுத்தியது.
( 4 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீப்ரியா மாலா பற்றி எழுதியது படிக்க இங்கே சொடுக்கவும்.)
No comments:
Post a Comment