Sunday, 14 January 2024

சிரிப்பு ஞானம்

 

  1. - தந்தை மொழி

ஏம்ப்பா !! எனக்கு ஒரு சந்தேகம் அதென்ன தாய் மொழி!!! ஏன் !!! தந்தை மொழின்னு பேர் மாத்த கூடாது.

அது ஒண்ணும் இல்ல மாமு ,சங்க காலம் தொட்டே வீடுகளில் ஆண்களுக்கு ( தந்தைகளுக்கு) பேச வாய்ப்பு வழங்கப்பட வில்லை அதனால் தான் தாய் மொழி !!!! வாழும் மொழி!

தந்தை மொழி ! - மறைந்த மொழி.

2. வாங்கிய போனும் கட்டிய மனைவியும்!!!!!!! I’m


ஃபோன் வாங்கறது

கண்ணாலம் பன்றதும் ஒன்னுங்கோ!!!!

கொஞ்சம் காத்திருந்த நல்ல மாடல் கிடைத்திருக்கும்!!!

வருத்தப்படாத நண்பா!!!

3. குழந்தைகளுக்கு தெரியாமல்

எதிரி நாட்டு ராணுவத்துக்கு தெரி யாமல் யேவுகனை சோதனை செய்வது எளிது!!!!

ஆனால் வீட்டில் இருக்கும் பொடிசுகளுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்புவது மிக கடினம்!!!!

4. ஆண்களுக்கும் கொஞ்சம் கொடுங்கப்பா!!!!

பேரு காலத்துல இருக்குற பெண்மணிகளுக்கு அரசாங்கம் 25000ரூபாய் கொடுக்குதாம்.

அதுக்கு காரணமா இருக்குற ஆண்களுக்கு எதாவது பார்த்து செய்யலாமே!!!!

5. வாசனை வருகிறதா!!!!

சரக்கு அடிசவனும்

Scent அடிசவனு

கேட்கிற ஒரே கேள்வி

மாப்பு வாசனை அடிக்குதா!!!!


No comments:

Post a Comment