Wednesday, 14 February 2024

காதலர் தினம் 2024

சென்ற ஆண்டு காதலர் தினத்தன்று டெல்லியில் இருந்ததினால் ஒரு பதிவு கூட போட முடியவில்லை. எனவே இந்த ஆண்டு  இன்றைக்கு எல்லா பதிவுகளும் காதலர் தின ஸ்பெஷல்தான். காதல்ரசம் வழியும் சினிமா பாடல்கள் ஒரு சில பதிவிட்டிருக்கின்றேன். Enjoy !
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!




 
31-01-2024











TO SEE EARLIER  காதலர் தினம்  POSTS

    CLICK  HERE    HERE  HERE    &   HERE

1 comment: