Wednesday, 14 February 2024

MEMES OF THE DAY ( 14-02-2024 VALENTINE'S DAY )


அன்பே நீ தோசை ,
எனக்கு உன் மேல ஆசை ,

அன்பே நீ இட்லி ,
உன் அண்ணன் தான் ஜெட்லி,

அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி

அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்

கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா ?

அன்பே நீ அப்பம் ,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,

அன்பே நீ பூரி ,
இத படிச்சுட்டு துப்பாத காரி .

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.


 





No comments:

Post a Comment