சின்ன வயதில் அம்மா !! ஒளிந்து கொண்டு என்னை கண்டு பிடி என்று
ஏமாற்றினார் !!
படிக்கிறப்போ வாத்தியார் 10 ஆவது 12 ஆவது வகுப்பு முடித்தா ஜாலியா இருக்கலாம் என்று!!
ஏமாற்றினார்!!
இவனுக்கு ஒரு கண்ணாளம் பண்ணி வைத்தா பொறுப்பு வந்து விடும் என்று என் அப்பா!!
என்னை!!
ஏமாற்றினார்!!
பொண்ணு பார்க்கும்போது நான் வாய்க்கு ருசியா நன்னா சமைத்து போடுவேன் என்று என் மனைவி என்னை
ஏமாற்றினார்!!
அப்பா !! நல்லா படிச்சு டாக்டர் ஆகி இன்ஜினியர் ஆகி உங்களை கண் கலங்காம பார்த்து கொள்வேன் என்று பிள்ளைகள்
ஏமாற்றினர் !
எல்லாம் ஒரு நாள் சரியாகி விடும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி என்னை நானே!!
ஏமாற்றி கொள்கிறேன்!!
No comments:
Post a Comment