மேலாளர் - உனக்கு ஒரே ஒரு டாஸ்க்!!
நபர் - சொல்லுங்க சார்!!
மேலாளர் - இந்தா ! இந்த பேனாவை ஐந்து நிமிடத்தில் இந்த அலுவலகத்தில் யாருக்காவது விற்று விடு!! உனக்கு உடனே வேலை!!
" யுவர் டைம் ஸ்டார்ட் நௌ!! "
நம்ம ஆளு ரெண்டு நிமிடத்தில் மேலாளர் !! ஆபீஸ் வந்த நபர்!! ஐம்பது ரூபாய் தாளை நீட்ட!!
ரொம்ப மகிழ்ச்சி அடைந்த மேலாளர் !! உடனே வேளையில் சேர அழைப்பு கொடுக்க!!
நபர் சிரித்து கொண்டே மேலாளரிடம் !!
- சார் !! உங்க வேலை வேண்டாம்!!
மேலாளர் - ஏன்!! அதான் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களே!! ஐந்து ரூபாய் பேனாவை !! உங்கள் புத்திசாலித்தனத்தால் ! ஐம்பது ரூபாய்க்கு விற்று விட்டீர்களே! என்று சொல்ல அவர்!!
நபர் - இல்லை சார்!! ஐந்து ரூபாய் பேனாவை!! ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய அதி புத்திசாலிகள் கூட வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை!!
எனக்கு உங்கள் ஆபீஸில் வேலை வேண்டாம்!! சார்!! நன்றி சார்!!
No comments:
Post a Comment