ஜெர்மனியின் அதி உயர மலை Zugspitzeல் அமைந்துள்ளது இந்த ஹோட்டல்.
ஹோட்டலுக்கு பெயர், இக்லூ டோர்ஃப் ஐஸ் ஹோட்டல்.பனி படர்ந்த மலையுச்சியில், எந்தப் பக்கம் திரும்பினாலும் பனிப் படிவுகள் இருக்க, நடுவே பனியோடு பனியாக உள்ளது ஹோட்டலின் வாயில். கடற்கரையில் மணலில் வீடு கட்டுவதுபோல, ஐஸில் கட்டப்பட்ட ஹோட்டலின் வெளி, உள் தோற்றங்கள்.
The entrance to the Iglu-Dorf hotel on Germany's highest mountain, the Zugspitze |
The chilly dining area |
Guests are advised to 'do everything slowly' after using the open-air Jacuzzi |
Bedroom - One of the 'Romantik' igloos at the Iglu-Dorf |
Iglu-Dorf ஹோட்டல்கள் சுவிட்சர்லாந்தில் நான்கு இடங்களில் உள்ளன.
மாற்று திறனாளிகளும் வசதியாக தங்கும்படி
இந்த ஹோட்டல்கள் அமைந்துள்ளன.
i don't think i'd want to stay here... :)
ReplyDelete