Friday, 18 January 2013

தெரியாத செய்தி - 6

மனித உடல் உறுப்புகளை உள்ளே சென்று பார்க்கும் அதிசயம்....
Corpus அருங்காட்சியகம்
நெதர்லாந்தில் உள்ள Oegstgeest என்ற நகரத்தில்  2008 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் மனித உடல் உறுப்புகளை உள்ளே சென்று பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Corpus அருங்காட்சியகம் வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டும் இல்லாமல் மனித உடல் உறுப்புக்களை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது.





The Corpus Museum takes you on a fantastic journey through a giant model of the human body during which you can see, feel and hear how the human body works and what roles healthy food, healthy life and plenty of exercise plays. The tour through the museum starts with an escalator ride into an open sore on your giant victim’s leg and ends among the pulsing neurons in his brain. Between those two points, you will watch cheese being digested in the intestines and explore the ventricles of the heart. Kids can bounce up and down on the rubber tongue (with burping noises in the background) while you take in various scents wafting through the giant nose. Perhaps the most unusual display is the hologram of sperm fertilizing an egg, viewed via 3D glasses.

No comments:

Post a Comment