Friday, 11 January 2013

HAPPY PONGAL!


சூட்சுமப் பொங்கல்

வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே

            வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி

அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்

         ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்

கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்

          கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்

தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது

         சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல்

 
-- வேதாத்திரி மகரிஷி

ஞானவயலில் இதுவரை உழவு வேலைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.
ஞானநாற்றுகள் இனிதான் நடப்படப் போகின்றன.
ஆன்மீக ஆனா, ஆவன்னா தைத் திருநாளில் துவங்குகின்றது.
அதுவரை உழவருக்கு விடுமுறை!


                                                    


4 comments:

  1. பொங்கலோ பொங்கல் to my Dearest உழவர் & உழவி

    ReplyDelete
  2. அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!!
    பொங்கலோ பொங்கல்!!
    பொங்கலோ பொங்கல்!!
    பொங்கலோ பொங்கல்!!

    ReplyDelete