Thursday 14 November 2013

SUPERSITIONS.....3

Black Cats


While most Western cultures consider black cats to be bad luck, many areas of the UK consider them to be a good omen. In fact, it's likely because the Pagan groups from these areas considered them to be good luck for so long that early Christians started spreading stories of the cats being evil. Specifically, these stories often tied black cats to witches, which makes a lot of sense given that they also accused Pagans of being witches.



பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது என்றும் சொல்வார்கள்.
இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது.

 மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானைக் குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள்.

ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது.

பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது.


No comments:

Post a Comment