62ம் பிறந்த நாளான இன்று என் வாழ்வின் பெருமிதமான நேரத்தை இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
BHEL நிறுவனத்தின் மிக பெரிய விருதான
EXCEL AWARD கடந்த 7-1-15 அன்று
டெல்லியில் நடந்த விழாவில் பெற்றது
அதுவும் பணி ஓய்வு பெற்ற ஓராண்டுக்குப் பிறகு
பெறுவது உண்மையில் பேரானந்தமே!
இந்த பெருமையை பெற்றோர்களுக்கு, குருவுக்கு,
மனைவிக்கு, மகனுக்கு, என்னை ஆளாக்கிய
அக்கா- அத்தான் மற்றும்
குடும்பத்தினர், என் உறவினர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள்
ஆன்மீக பெரியோர்கள், ,அன்பர்கள்
அனைவருக்கும் மற்றும்
என்னுள் இருந்து என்னை வழிநடத்தும்
எல்லாம்வல்ல இறைநிலைக்கும்
சமர்ப்பிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!
|
Wish U A Very Very Happpppiiieeee Bday!!!
ReplyDeleteVazhga Valamudan!!