Friday, 2 January 2015

டெல்லியில் மனவளக்கலை நிகழ்ச்சி

நாங்கள் டெல்லி வருவதை தெரிந்துகொண்ட 
WCSC  டெல்லி அன்பர்கள் 
இந்த கடுங்குளிர் காலத்திலும் 
 மிக ஆர்வத்துடன் 
ஒரு பகல் நேர நிகழ்ச்சிக்கு 
ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு 
நன்றியும், வாழ்த்துக்களும் !
வாழ்க  வளமுடன்!


No comments:

Post a Comment