Friday 4 September 2015

மனைவி நல வேட்பு நாள்

 
 
இந்த ஆண்டு மனைவி நல வேட்பு நாள் வரும் ஞாயிறு காலை   BHEL அறிவுத் திருக்கோவிலில்  கொண்டாடுகின்றோம்.

( 6-9-15  9-30 AM  to  12-30 AM  IST )

கிட்டத்தட்ட நூறு தம்பதியினர் குடும்பத்தோடு கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ஒவ்வொரு தம்பதியையும் மாலையும், கழுத்துமாக போட்டோ எடுக்க studio ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

To view last year post click here & here

No comments:

Post a Comment