Thursday 17 September 2015

MALA ON AIR


அகில இந்திய வானொலி நிலையத்தில் 
நமது நிகழ்ச்சி 

வரும் செவ்வாய் காலை ( 22-9-15 ) அன்று 
9 மணி முதல் 10 மணி வரை 

ரெயின்போ பண்பலை 
வசந்த அழைப்புகள் 
நிகழ்ச்சியில் 

முதுநிலை பேராசிரியர் 
அ /நி மாலா ஜெயப்பிரகாஷ்  அவர்கள் 

கிராமீய சேவைத் திட்டம் பற்றி பேசுகின்றார்கள்.

நிகழ்ச்சியின்போது நேயர்கள்  கேள்விகள் கேட்கலாம்.
TRICHY  FM
தொடர்பு எண்  0431 - 2461021

No comments:

Post a Comment