Wednesday 23 September 2015

MALA's AIR INTERVIEW

நேயர் கேள்விக்கு பதில் ...

நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு வெங்கடேஸ்வரன் அவர்களுடன்

JP & மாலா - ரெக்கார்டிங் ரூமில்

இன்னொரு போட்டோ
நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை திருச்சி பண்பலை ' வசந்த அழைப்புகள் 'பகுதியில் ' சந்திப்போம்...சிந்திப்போம்  ' நிகழ்ச்சியில் மாலாவின் நேரடி பேட்டி ஒலிபரப்பானது. கிராமீய சேவைத்திட்டம் பற்றிய நேயர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தார்கள். 250 KM சுற்றளவுக்கு இந்த நிகழ்ச்சி சென்று சேர்ந்தது.  மிக நல்ல நிகழ்ச்சியாக அமைந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

4 comments:

  1. Do you also have the sound bytes to share ?

    ReplyDelete
  2. please can u share the programme.vazhga valamudan

    ReplyDelete
    Replies
    1. Since I was in the record room, I could nod record. I've requested AIR to share.

      Delete