Saturday, 10 June 2023

பள்ளித் திறப்பு தேதி & பள்ளிக்கால நினைவுகள் - MEMES Thanks to OneIndia Tamil

பள்ளித் திறப்பு தேதியை தள்ளி வைத்தாலும் வைத்தார்கள், நெட்டிசன்கள் பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கி விட்டார்கள் போலும், சமூகவலைதளங்களில் எங்கு பார்த்தாலும் பள்ளி மாணவர்கள் பற்றிய மீம்ஸ்கள்தான் கொட்டிக் கிடக்கின்றன.

இதில் காமெடி என்னவென்றால், பள்ளிக்குச் சென்றால் வெயிலில் அலைய வேண்டி இருக்குமே என்றுதான் நல்லெண்ணத்தில் விடுமுறையை நீட்டித்துள்ளது அரசு. ஆனால் இதற்கு பிள்ளைகள் பள்ளிக்கே போய் இருக்கலாம் என பெற்றோர் கருதும் அளவிற்கு வெயிலில் பேட்டைத் தூக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாடுகின்றனர் சிறுவர்கள்.

விடுவார்களா நம் மீமர்கள், இந்தக் காட்சிகளையெல்லாம் அப்படியே மீம்ஸ் ஆக்கி விட்டார்கள். ஏற்கனவே பள்ளிக்கால நினைவுகளில் மூழ்கியுள்ள நம் நெட்டிசன்கள், இந்த மீம்ஸ்களை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










No comments:

Post a Comment