அதிகமாக பேசப்படும் பொய்...
1)டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..
2)மெடிக்கல் ஷாப்காரர்: பேறுதான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..
3)ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது சார்....
4)காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்...
5)சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...
6)கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட்சார்...
7)பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...
8)நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...
9)கணவன் மனைவியிடம் :உன் சமையல் சூப்பரா இருக்கு…!
10)மனைவி கணவனிடம்: உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு…! நினைச்சேன்..
No comments:
Post a Comment