Sunday, 10 August 2014

பகவத்கீதை.....22

எப்போதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம்அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்.

நான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனா? நான் என்பது எது? நான்தான் நீ! நீ தான்நான்! உன்னை இயக்குபவன் நான்.

நடந்தது நல்லதாகவே நடந்தது. நடப்பது நல்லதாகவே நடக்கிறது. நடப்பதும்நல்லதாவே நடக்கும் . 

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் தானாகவரும்.
இந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.

கண்ணனே கூறினான், கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம்.போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே

No comments:

Post a Comment