Tuesday, 23 June 2026

மனிதர்கள் பொதுவாக நான்கு வகை படுகிறார்கள்

 

1. ஒரு மனிதன் நாளும் அறிந்தவன் தனக்கு நாளும் தெரியும் என்று அறிந்தவன். இவன் ஒரு அறிஞன் இவனிடம் நீங்கள் பொறுமையாக கற்று கொள்ள வேண்டும்!

2. ஒரு மனிதன் நாளும் அறிந்தவன் ஆனால் அவனுக்கு தனக்கு நாளும் தெரியும் என்று தெரியாது. இவன் அவன் நிலையை மறந்தவன் அவனுக்கு அமைதியாக நினைவூட்டுங்கள்.

3. ஒருவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாது என்பது அவனுக்கு தெரியும். இவன் ஒரு மாணவன் இவனுக்கு தொடர்ந்து பாடம் நடத்தினால் ஒருநாள் அவன் சிறந்த அறிஞராக மாறுவான்!

4. ஒருவனுக்கு எதுவும் தெரியாது ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாது, தனக்கு எதுவும் தெரியாது என்பதும் அவனுக்கு தெரியாது, அதை தெரிந்து கொள்ளவும் அவனுக்கு விருப்பம் கிடையாது அவன் ஒரு முட்டாள் அவனை வெட்டி விடுங்கள்

No comments:

Post a Comment