Friday, 28 February 2025

MEMES OF THE DAY ( 28-02-2025 )












 

TRUTH OF LIFE

 

Just read carefully, this is the truth of life 🙏🙏🙏

*Don't worry, because usually...*

*1. At the age of forty* "highly educated" and "less educated" are the same. (Because now there is no need to give any interview or show any degree).

*2. At the age of fifty* "beautiful" and "ugly" are the same. (No matter how beautiful you are, wrinkles and dark circles under the eyes cannot be hidden).

*3. At the age of sixty years* "high post" and "low post" are the same. (Even a peon hesitates to look at an officer after he retires).

*4. At the age of seventy* a "big house" and a "small house" are the same. (Diseases and emptiness make you sedentary, and you can survive even in a small place).

*5. At the age of eighty* you have "less" or "more" money at the same time. (Even if you want to spend, you don't know where to spend it).

*6. At the age of ninety* "sleeping" and "waking up" are the same. (Even after waking up you don't know what to do).

Take life normally because there are no mysteries in life that you have to solve.

*Everyone will have to face this situation one day, this is the truth of life...*

Four loaves of bread and two clothes are enough to live a peaceful life, but four cars, two bungalows and three plots are not enough to live a restless life.

MATURITY

 Maturity is a mindset, not age. Here are 15 signs you're mature...

1. You understand life is cool when nobody knows anything about you.

2. You embrace consistency and discipline not motivation and self-help books.

3. You understand your mental health matters way more than any relationship.

4. You let people win arguments on purpose to conserve your mental health.

5. You’ve forgiven your parents and love them for who they are.

6. You've trained your mind to master your feelings and control your ego.

7. It has become 10x more easier to outgrow your lazy and unambitious friends.

8. You don't force your beliefs on people. You understand not everyone think the same way you do.

9. You learn but never take advice from people who're not where you want to be in life.

10. You never force anyone to choose you. Instead, you let people do whatever pleases them.

11. You understand no one owes you anything. You play to win your own battles.

12. You've realized that you are not responsible for other people’s happiness. You do you.

13. You don't allow pain to destroy you. Instead, you build strength from the pain.

14. You've mastered the art of taking action without waiting for the "right time".

15. You no longer stress about other people's opinion.

DEEP QUOTE


 

BEER

 1. Age

Beer was invented even before written language.

2. Consumption

After water and tea, it is the most consumed drink on the planet.

3. Egyptians

While building the pyramids, the Egyptians drank up to 4 liters of beer a day.

4. Deadly production

In Babylon, if a batch of beer was not of the required quality, the brewer would be drowned in his failed brew.

5. Types of drinks

There are hundreds of types of beer, but in the end only two basic categories stand out: Lager and Ale.

6. Myths

The Vikings believed that when they reached Valhalla they would find a giant goat, with udders full of never-ending beer.

7. It was also a diet

Medieval monks ate a diet based solely on beer, which they called “liquid bread.”

8. Drinking a lot

Today it is produced in large quantities, but even so, Europeans in the Middle Ages drank much more than in the current era.

9. With sandwich

McDonald's serves beer on its menu in places like France, Germany, Portugal and South Korea.

10. The cans


The first beer cans appeared in 1935, which revolutionized the way of life: you no longer needed to leave the house to drink.

11. Beer and sports

48% of Americans drink while watching games, the first choice is always beer.

12. Remedy

Beer was prescribed as a medicine in the Middle Ages.

13. Profit

In the United States alone, the beer industry generates profits of more than 100 billion dollars per year.

14. The brands

Belgium is the country with the largest number of beer brands in the world.

15. Where do you drink the most?

The Czech Republic is the country with the highest per capita beer consumption on the entire planet.

THE 90/10 RULE

Success isn’t luck—it’s a result of where your time goes. Spend 90% of it working, learning, investing, and planning your future. Health matters too. The remaining 10%? That’s for relaxation and fun. Prioritize wisely, and life rewards you. Are you spending time, or is time spending you?

ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம்...


 

நோய் வரும் காரணம்...

 

லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கேன்னு சொல்றீங்களா? வேறு என்ன செய்றது? அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கீழ்க்கண்ட சௌகரியங்கள் இல்லாமல் இருந்தார்கள். ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டார்கள். இன்று அப்படி அல்ல. நவநாகரீகம் என்ற பெயரில் நோயை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். வினை விதைத்தவன் அதை அனுபவிச்சித்தானே ஆகணும். வாங்க அந்த நோய் எங்கிருந்து உருவாகுதுன்னு பார்க்கலாம்.

40ஆண்டுக்கு முன்பு இந்த மாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா? அனைவரும் எந்த வித நோய் இல்லாமல் 80வயதுக்கு மேல் 100வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்? பாதியாக குறைய காரனம் என்ன?

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீர், காற்று கிடையாது..இரசாயன உரம் பூச்சிமருந்து வேளாண்மையில் விளைந்த உணவு பொருட்கள், டீ, காபி, வெள்ளைச் சர்க்கரை சீனி, வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு, பாக்கெட் பால், பாக்கெட் தயிர், பாட்டில் நெய், சீமை மாட்டுப் பால், சீமை மாட்டுப் பால் பொருட்கள், பொடி உப்பு, ஐயோடின் உப்பு, அனைத்து ரீபைண்டு ஆயில், பிராய்லர் கோழி, பிராய்லர் கோழி முட்டை, பட்டைத் தீட்டிய அரிசி, குக்கர் சோறு, பில்டர் தண்ணீர், கொதிக்க வைத்தத் தண்ணீர், மினரல் வாட்டர்.

RO தண்ணீர், சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள், Non Stick பாத்திரங்கள், மைக்ரோ ஓவன் அடுப்பு, மின் அடுப்பு, சத்துபானம் என்னும் சாக்கடை, சோப்பு, ஷாம்பு, பற்பசை, Foam படுக்கை மற்றும் இருக்கை, குளிர்பானங்கள், ஜஸ் கீரீம்கள், அனைத்து மைதாப் பொருட்கள், பேக்கரி பொருட்கள், சாக்லேட், Branded மசாலா பாக்கட் பொருட்கள், ரசாயன கொசு விரட்டி, AC, காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு, பிஸ்கட்டுகள், பன்னாட்டு சிப்ஸ், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சுடு நீரில் குளிப்பது, தலைக்கு ( டை )கலர், துரித உணவுகள்.

குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள், சுவை ஏற்றப்பட்ட பாக்கு பீடா மற்றும் புகையிலைப் பொருட்கள், ஆங்கில மருந்துகள் மெடிக்கல், அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள், உடல் உழைப்பு இல்லாமை, பசிக்காமல் உண்பது, அவசரமாக உண்பது, மெல்லாமல் உண்பது, இடையில் தண்ணீர் குடிப்பது, எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள், 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம், அறியாமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்.

அனைவரும் சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது. மேலே குறிப்பிட்ட தவறான உணவு மட்டுமே.

கூர்ந்து ஆராயும் அறிவு

 ‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’

‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’

‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’

‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’

‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’

‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’

‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’

‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’

‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’

‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’

‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’

‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’

‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.

அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’

‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’

‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’

‘‘புரிகிறது அப்பா "

பழமொழிகள்

 


நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு...

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.

9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.

மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.

11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.

14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?

(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)

18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.

20. இறுகினால் களி. இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)

22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.

(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).

24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).

25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல் தூசி பறக்காது.

(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).

28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

32. வாங்குகிற கை அலுக்காது.

(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)

33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.

(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.

ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,

அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?

42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?

43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

கவனம்

 # படித்து சிந்திக்க #

ஒரு கம்பெனி ஊழியர் அவரோட HR கிட்ட எனக்கு வேலைக்கு வரவே பிடிக்கல என்றார்.

உடனே HR ஓக்கே. ஆனால் ஏன்? என்றார்.

அதற்கு அந்த ஊழியர், "இங்கே அதிகமா அடுத்தவர்களை பற்றியும் அவர்களின் நடத்தைகளை பற்றியும் அதிகம் புறம் பேசுறாங்க, யாருமே தங்களோட வேலைகளை பார்ப்பதில்லை, ஒருத்தரின் பேச்சே சரியில்லை, மேலும் சில பேர் அதிகம் அலுவல் வேலையிலேயும் அரசியல் செய்றார், எனக்கு பிடிக்கலே அதனாலே வேலையை விட்டு போகப் போறேன்" என்றார்..

உடனே HR, "சரி நீ போறதுக்கு முன்னர் நான் சொல்றதை மட்டும் செஞ்சுட்டுப்போ" என்றார். அதாவது "ஒரு கிளாஸ்லே தண்ணீரை எடுத்துக்கோ, ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தாமல் தூக்கிப் புடிச்சிக்கிட்டு இந்த அலுவலகம் முழுதும் சுற்றி வந்துவிட்டு அப்புறம் நீ நினைப்பது போல் வேலையை விட்டுப்போ" என்றார்.

அந்த employeeயும் HR சொன்னதுபோல் ஒரு ரவுண்ட் போய்விட்டு திரும்பவும் HR கிட்டே பெருமையா சொன்னார் "பார்த்தீங்களா ஒரு சொட்டு தண்ணீர்கூட சிந்தாமல் வெற்றிகரமா திரும்ப அப்படியே கொண்டு வந்துவிட்டேன்".

அதுக்கு அந்த HR, "வாழ்த்துக்கள், இப்போ நீ இந்த அலுவலகத்தை சுற்றி வரும்போது நீ புகாரா சொன்ன எதையாவது எந்த employeeயாவது புறமோ அரசியலோ அடுத்தவரை பற்றியோ பேசினாங்களா" என்று கேட்டார்.

அந்த employee "இல்லவே இல்லை" என்று பதிலலித்தார்.

"ஏன்னு தெரியுமா?" என்றார் HR..

அதுக்கு இவர் "தெரியாது " என்றார்.

உடனே HR, "அவங்க பேசிருப்பாங்க ஆனா உன் காதுலே அது விழுந்திருக்காது. ஏன்னா உன் கவனம் முழுதும் தண்ணீர் நிரம்பிய கிளாஸுலேயும் அது சிந்திடக்கூடாது என்பதுலேயுமே இருந்தது. நம்ம வாழ்க்கையிலேயும் இதே சம்பவம்தான், நம்ம கவனம் முழுதும் எந்த முன்னுரிமையில் இருக்கோ, அடுத்தவர் என்னா பேசுறார், செய்கிறார் என்பதில் கவனம் செலுத்த நமக்கு நேரமிருக்காது"...

RICE VS CHAPATI


 

BIOCLOCK

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்

60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.

70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.

உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை.

அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா?

(இப்ப சொல்லுங்க, யார் மன நோயாளி என்று?)

2. சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.

எனவே நண்பர்களே,

1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போகாதீர்கள். ஜாகிங் போங்கள்.

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.