Sunday, 29 June 2025

வாஸ்து ஹோட்டல்

 முக்கிய அறிவிப்பு...

இட்லி சாப்பிடுபவர்கள் கிழக்கு நோக்கியும்,

தோசை சாப்பிடுபவர்கள் மேற்கு நோக்கியும்,

பொங்கல் சாப்பிடுபவர்கள் தெற்கு நோக்கியும்,

பூரி, கிழங்கு சாப்பிடுபவர்கள் வடக்கு நோக்கியும்,

டீ, காபி குடிப்பவர்கள் அக்னி மூலையிலும்,

வடை, போண்டா சாப்பிடுபவர்கள் ஈசானிய மூலையிலும்,

வெங்காய பக்கோடா சாப்பிடுபவர்கள் குபேர மூலையிலும்,

சுண்டல் சாப்பிடுபவர்கள் வாயு மூலையிலும்,

அமர்ந்து சாப்பிடும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...

~ நிர்வாகம்.

😎😎😎

No comments:

Post a Comment