Sunday, 27 July 2025

ஒரு பெண்மணி ஒரு கம்யூட்டர் ஃபோட்டோ ஸ்டுடியோ வந்து தன் புகைப்படத்தை கொடுத்து!

அதில் வைர கம்மல், மூக்குத்தி, கழுத்தில் நகைகள், கையில் வளையல் , மோதிரம் என நகைகள் அதிகமாக இருக்குமாறு ஃபோட்டோ ஷாப் பண்ணி கொடுக்க சொன்னார்!

கடைக்காரன் அதே மாதிரி ஃபோட்டோ ஷாப் செய்து கொடுத்து விட்டு எதற்கு இந்த ஃபோட்டோ என்று கேட்க!

அதற்கு அந்த பெண் சார்! நான் கொஞ்ச நாளில் இறந்து விடுவேன் என்று டாக்டர் சொல்லிட்டார்!

எப்படியும் என் வீட்டுக்காரர் அந்த செக்ரடரியை தான் கல்யாணம் பண்ணிக் கொள்வார்!

அவ வீட்டுக்கு வந்ததும் இந்த படத்தை பார்த்தவுடன் என் வீட்டுக்காரரிடம் எங்க இந்த நகையெல்லாம் மறைத்து வைத்து இருக்க என்று கேள்வி கேட்டு சாகடிக்கனும்!

அதற்கு தான் இது என்றார்!

No comments:

Post a Comment