Empty pocket teaches you a Million things in Life.. 😏ஏன்? கையில காசு இல்லையா..
ஆமா.. என்ன இப்ப..
AI இருக்கிற மாதிரி எப்பவுமே அழகா இருக்கணும்னு எதிர்பார்க்கலாம், ஆனா வாழ்க்கையோ ஆதார் ல இருக்கிறத விட மோசமாக தான் இருக்கும்…!
புரட்டாசி விரதத்தை எந்த அளவுக்கு ஸ்ட்ரிட் ஆஃப் ஃபாலோ பண்ற…!
~ தலைக்கு எக் புரோட்டின் ஷாம்பூ கூட யூஸ் பண்றது இல்ல…!!
அலமாரியில் ஒரு இறந்த உடல் ஒன்று கிடைத்தது அதன் பெயர் “புத்தகம் “..
விசாரணையில் கொலையாளி “மொபைல்” என்று கண்டறியப்பட்டது..
விசாரணையில் கொலையாளி “மொபைல்” என்று கண்டறியப்பட்டது..













No comments:
Post a Comment